அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி
காணொலி காட்சி மூலம் பணி நியமன உத்தரவு கடிதங்களை பிரதமர் மோடி வழங்குகிறார்.
23 Dec 2024 4:20 AM ISTஅரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
8 Nov 2024 1:03 PM ISTதமிழ்நாடு டான்ஜெட்கோ நிறுவனத்தில் பயிற்சி பணி
தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
6 July 2024 10:23 AM IST2026 ஜனவரிக்குள் 46,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
2026 ஜனவரிக்குள் 46,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
25 Jun 2024 11:24 AM ISTகடந்த 3 ஆண்டுகளுக்குள் 60 ஆயிரம் நபர்களுக்கு அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு தகவல்
இளைஞர்களுக்கு இந்தியா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
18 Feb 2024 7:51 PM IST2006-ம் ஆண்டுக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - கர்நாடக அரசு உத்தரவு
காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளித்திருந்தது.
25 Jan 2024 1:17 AM ISTகாலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.
22 Dec 2022 11:26 PM ISTஅரசு பணிகளில் எம்.பி.சி.க்கு இடஒதுக்கீடு கேட்டு புதுவை சட்டசபையை பா.ம.க.வினர் முற்றுகை
புதுவை அரசுப் பணிகளில் எம்.பி.சி.க்கு இட ஒதுக்கீடு கோரி சட்ட சபையை முற்றுகையிட்ட பா.ம.க.வினர் போலீசார் மீது கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Nov 2022 5:48 AM ISTஅரசு பணிகளில் அனுபவம் வாய்ந்த முதியவர்களை பயன்படுத்த புதிய திட்டம் - பசவராஜ் பொம்மை
அரசு பணிகளில் அனுபவம் வாய்ந்த முதியவர்களை பயன்படுத்த புதிய திட்டம் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
2 Oct 2022 1:52 AM IST2014 முதல் 2022-ம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் 7.22 லட்சம் பேருக்கு அரசு பணி - மத்திய அரசு தகவல்
2014 முதல் 2022-ம் ஆண்டு வரை பல்வேறு துறைகளில் 7.22 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
28 July 2022 7:48 AM ISTஅரசு பணிகளில் இருந்து தாமாக விலகுபவர்களின் முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது - ஐகோர்ட் கருத்து
அரசு பணிகளில் இருந்து தாமாக விலகுபவர்களின் முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
9 July 2022 6:13 PM IST